உள்நாடு

ஐந்து மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்க ‘பைசர்’ தீர்மானம்

(UTV | கொழும்பு) – பைசர் நிறுவனமானது 5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வணிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

திருப்பதி பயணத்தில் பிரதமர்

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – வௌியான அறிவிப்பு

editor