உள்நாடுஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு by April 21, 202143 Share0 (UTV | கொழும்பு) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் 2 பேரின் விளக்கமறியல் காலம் மே 5ஆம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.