விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

(UTV | கண்டி) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கண்டியின் ஆரம்பமாகியது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளதோடு, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

Related posts

(படங்கள்)-ஆசிய வலை பந்தாட்டப்போட்டி – சம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை

தனது அடுத்த இலக்கு இதுவே

மஹீஷ் தீக்ஷனவுக்கு உபாதை!