புகைப்படங்கள்

191 பயணிகளுடன் இரண்டு துண்டான விமானம்

(UTV|இந்தியா) -கேரளாவில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முற்பட்ட போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

   

 

 

 

Related posts

சியோல் நகரை சென்றடைந்த ஜனாதிபதிக்கு கிடைத்த வரவேற்பு

Altair குடியிருப்பு கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

கடந்த ஆண்டு உலகை கலக்கிய புகைப்படங்கள்