உள்நாடுஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணி by April 20, 202131 Share0 (UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.