உள்நாடு

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 281 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,133ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை.