கிசு கிசுசித்திரை புத்தாண்டை குடும்பத்துடன், கொண்டாடிய மஹிந்த [PHOTOS] by April 14, 2021April 14, 202124 Share0 (UTV | கொழும்பு) – தமிழ் – சிங்கள புத்தாண்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்துடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார்.