உள்நாடுபேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு by April 13, 2021April 13, 202128 Share0 (UTV | கொழும்பு) – பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமை போல் இயங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.