உள்நாடு

ரயில்வே திணைக்களத்தினால் அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

(UTV | கொழும்பு) – ரயில் பயணிகளின் அவசர சந்தர்ப்பங்களில் மற்றும் ரயில் தொடர்பில் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் 1971 என்ற அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து வித முறைப்பாடுகளையும் மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ள இந்த தொலைப்பேசி இலக்கம் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்