உள்நாடுமேலும் 144 பேர் தொற்றில் இருந்து மீண்டனர் by April 12, 202128 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.