வணிகம்

மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு இன்று(12) ஆரம்பிக்கப்படும் என, த பினான்ஸ் பி.எல்.சியின் வைப்பாளர்களுக்கு / சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தினை 0112-477000/ 0112-477261/ 0112-398788 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்பு கொள்ளவும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி…

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை