உள்நாடு

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் இன்று (11) பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மற்றுமொரு மக்கள் போராட்டம் வெடித்தது; இம்முறை கண்டியில் ,

மேலும் பலருக்கு கொவிட் உறுதி

பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்