உள்நாடு

பரிசோதிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் இரசாயனம் இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லரொக்ஸின் (Aflatoxin) இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

editor