உலகம்இளவரசர் பிலிப் காலமானார் by April 9, 202131 Share0 (UTV | கொழும்பு) – பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் காலமானார். எடின்பர்க் கோமகன் பிலிப் இன்று காலை காலமானதாக எலிசபெத் மகாராணி உத்தியோகபூர்வதாக அறிவித்துள்ளார்.