உள்நாடுவிளையாட்டு

டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை

(UTV | கொழும்பு) –  கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் தேசிய தடகள விளையாட்டு போட்டிகளில் தேசிய சாதனையொன்று நிலை நாட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52 நிமிடங்களில் எல்லையை கடந்து டில்ஷி குமாரசிங்க இந்த சாதனையை புரிந்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு போகம்பறை சிறைச்சாலை

ஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று 

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை