உள்நாடுஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் by April 8, 202130 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி முதல் ஜுலை 6ஆம் திகதி வரை எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.