உள்நாடு

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 209 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Related posts

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்