கேளிக்கை

சரத்குமார் – ராதிகாவுக்கு சிறைத் தண்டனை

(UTV | இந்தியா) –  நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஒராண்டு சிறை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

மகத்திற்கு வாரிசு

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

கதைக்கு தேவை என்றாலும் அப்படி நடிக்க முடியாது