உள்நாடுரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்ய அனுமதி by April 6, 202125 Share0 (UTV | கொழும்பு) – 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 06 மில்லியன் டோஸ் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.