உள்நாடுதிண்மக் கழிவு என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தான பிரச்சினை இல்லை [VIDEO] by April 1, 2021April 1, 202126 Share0 (UTV | கொழும்பு) – திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.