சூடான செய்திகள் 119 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில் by September 9, 201975 Share0 (UTVNEWS|COLOMBO) – பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ருஹுணு பல்கலைக்கழகத்தின்19 மாணவர்கள் தொடர்ந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.