உள்நாடு19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம் by April 19, 20221371 Share0 (UTV | கொழும்பு) – தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபோக்ஷ தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.