உள்நாடு

கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு எப்போது கிடைக்கும்?

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரத்துக்குள் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரமளவில் சீனாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு -மக்களுக்கு வேண்டுகோள் !

எண்ணெய் விலை சரிந்தது

செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கும் சாத்தியம்