உலகம்

ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியது

(UTV | கொழும்பு) – இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கைக்கு ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியில் 500,000 டோஸ்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Related posts

லண்டன் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ரஷ்யாவின் குரில் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை