உள்நாடுUTV மதிய நேர செய்திகள் இன்று முதல் யூடியூப் நேரலையாக by March 25, 202128 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சமகால அரசியல் மற்றும் நிகழ்வுகளை சமநிலையாக வழங்கும் UTV தொலைக்காட்சியின் மதிய நேர செய்திகளை இன்று முதல் யூடியூப் வலைதளத்தினூடாக நேரடியாக காணலாம்.