உள்நாடு

திங்கள் முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் மீள ஆரம்பிப்பதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், மேல்மாகாண மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

editor

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு