உள்நாடு

‘ஸ்புட்னிக் வி’ : 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ கொவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசியை இலங்கைக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, 7 மில்லியன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு 69.65 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நபருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு ஒத்த இரண்டு ஸ்புட்னிக் வி தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படுகிறது.

 

Related posts

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணையப் போகிறது.

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை