உள்நாடு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – பல தொழில்முறை பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்க பல் மருத்துவர்கள் இன்று(22) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய பதிலைப் பெறாததால் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அரச பல் மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விபுல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மேர்வின் சில்வா CID இனால் கைது

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு