உள்நாடுஇன்றும் கொரோனாவுக்கு ஒருவர் பலி by March 21, 202129 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் இன்றைய தினம் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதன்படி கொரோனா தொற்றால் மரணித்தவர்களில் எண்ணிக்கை 546 ஆக உயர்வடைந்துள்ளது.