விளையாட்டுஇலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பு by March 21, 202137 Share0 (UTV | கொழும்பு) – சாலை பாதுகாப்பு உலக கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.