உள்நாடுமஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS] by March 19, 2021March 19, 202128 Share0 (UTV | பங்களாதேஷ்) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஹஸ்ராத்-ஷக்ஜாலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அவரை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீமா வரவேற்றதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.