(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்று தடுப்பூசி 9,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் கொவிட் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 815,585 ஆக உயர்ந்துள்ளது.