உலகம்

வேலை நாட்கள் குறித்து ஸ்பெயின் அரசின் அறிவிப்பு

(UTV |  ஸ்பெயின்) – ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை ஸ்பெயின் அங்கீகரித்துள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் மன நலனை பாதுகாக்கும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள், 8 மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உலகளவில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் இந்த நடைமுறையை பரிசோதனை முறையில் மேற்கொண்டன. இந்நிலையில், வாரத்தில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற முறையை ஸ்பெயின் அரசு அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த முறையை அங்கீகரித்த முதல் நாடாகவும் ஸ்பெயின் உள்ளது.

Related posts

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு

மதுபானம் அருந்துவிட்டு – பாடசாலைக்கு வந்த மாணவி.

நிலநடுக்கத்தில் இதுவரை 67 பேர் பலி [UPDATE]