உள்நாடுஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக [VIDEO] by March 17, 2021March 17, 202128 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.