உள்நாடு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – தொழில்துறையில் தாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் 22ம் திகதி காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க அரச பல் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய பதிலைப் பெறாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அரச பல் மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விபுல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை.

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

மின்சார முச்சக்கரவண்டிகள் தொடர்பில் வெளியான தகவல்!