உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் திருப்தியில்லை

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி

ஜனாதிபதி நியமனம் வர்த்தமானியில் வெளியீடு

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு