உள்நாடுகடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி by March 5, 2021March 5, 202128 Share0 (UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.