உள்நாடு

அக்கினிச் சுவாலையில் இருந்து மீண்ட உடல்களை அடக்கம் செய்யும் முறை [VIDEO]

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிபிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள்;

• சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
• சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.
• அடக்கம் செய்யப்படும் சடலங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்படும்.
• சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.
• சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.  

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள்!

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின்றது!

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது