உள்நாடுமேலும் 417 பேர் குணமடைந்தனர் by March 3, 202128 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.