உள்நாடு

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்திக்கு அனுமதி.

(UTV | கொழும்பு) – இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை இன்று(02) அனுமதி வழங்கியுள்ளது.

35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

மன்னம்பிட்டில் பாலத்தில் குடும்பத்திற்கு 1 இலட்சம்!