விளையாட்டு

இன்று முதல் மூன்று வருடங்களுக்கு புதிய பணிப்பாளராக டொம்

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(01) முதல் மூன்று வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

ஓய்வை அறிவித்தார் பிரபல மல்யுத்த வீரர் ஜோன்சீனா.

இலங்கை, தென்னாபிரிக்கா இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று…