உள்நாடு

அடுத்த மாதம் முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

(UTV | கொழும்பு) – தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்க, தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாதாரண தபால் முத்திரை கட்டணம் 15 ரூபாய் எனினும் அதற்காக திணைக்களம் 22 ரூபாய் 75 சதத்தை செலவு செய்வதாகவும், துரித தபால் சேவைக்காக 50 ரூபாய் அறவிடும் நிலையில் தனியார் பிரிவுகள் அதற்காக 250 ரூபாயை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் பதிவு

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)