உள்நாடு

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை [VIDEO]

(UTV | கொழும்பு) – கொவிட் மரணங்களை தடுப்பதற்காக முறையான செயற்றிட்டம் ஒன்று அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை