உள்நாடு

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor