(UTV | இந்தியா) – இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
ஐபிஎல் ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அவர் ஏலத்தில் விற்பனையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.