உள்நாடு

ஜனாஸா அடக்கம் : அரசு – பிரதமர் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது மிகவும் ஏமாற்றமாக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் கண்டு ஏமாற்றமடைகிறேன். அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு அன்புக்குரியவர்கள் மற்றும் மக்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இவைதான்

ஹரின், நளின் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரச திரிபோஷ தொழிற்சாலைகள் மூடப்பட்டன