உள்நாடு

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

(UTV |  பதுளை) – லுணுகலை, ஹெக்கிரிய பகுதியில் இன்று(12) அதிகாலை சிறியளவான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் ஒரு புள்ளிக்கும் குறைவான அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டுக்கு ‘விற்பதற்கு’ SJB கடும் எதிர்ப்பு

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.நிலாந்தனுக்கு மீண்டும் TID அழைப்பு