உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

(UTV | கொழும்பு) – சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்

ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடரும்

பஸ் நடத்துனரால் கொலை செய்யப்பட்ட, பஸ் சாரதி