உள்நாடு

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றுறுதியான 887 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

214 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says "01 03 13 04 இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் பதிவாகுதல் 08 பெப்ரவரி 2021 13 03 04 பத்தரமுல்ல பொரலஸ்கமுவ தெகிவளை எகொடஉயன கொத்தட்டுவ ஹங்வெல்ல ஹோமாகம் கஹதுடுவ கொலன்னாவ மஹரகம் மிரிஹான மொறட்டுவை கல்கிசை நவகமுவ 04 கொழும்பு- மாவட்டம் 214 37 14 31 15 07 04 07 01 02 கொழும்பு 01 கொழும்பு 03 கொழும்பு 05 கொழும்பு 08 கொழும்பு 10 கொழும்பு 11 கொழும்பு 13 கொழும்பு 14 கொழும்பு 15 08 02 பாதுக்க பிலியந்தலை தலன்கம வெல்லம்பிட்டிய 02 23 02 01 රජයේ පුවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Department Govement Information 05"

கம்பஹா மாவட்டத்தில் 208 பேரும், பதுளை மாவட்டத்தில் 181 பேரும், காலி மாவட்டத்தில் 50 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 40 பேரும் பதிவாகினர்.

அம்பாறை மாவட்டத்தில் 33 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 21 பேரும், கண்டி மாவட்டத்தில் 20 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 17 பேரும், கேகாலை மாவட்டத்தில் 12 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 9 பேரும் பதிவாகினர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 4 பேரும், திருகோணமலை, மொனராகலை, பொலனறுவை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் உயிரிழப்பு

editor

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை