புகைப்படங்கள்73 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வின் போது by February 4, 202130 Share0 (UTV | கொழும்பு) – 73 ஆவது சுதந்திர தின விழா சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், சுதந்திர தின பிரதான விழா கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெற்றது.